பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரில் ஆரோணித்தார் நல்லூர் கந்தன்

Crowd of people holding up phones in front of a gold ornate Hindu temple stage with a central idol during a festival.

Large crowd of shirtless devotees surrounding a ornate temple cart during a festival procession under blue sky.

Massive crowd forms a street procession around a gilded, multi-tiered chariot; many participants lie on the ground in front of it as the ceremony unfolds.

Priest in red and gold robes performs a fire ritual before a gold-ornamented deity statue in a dim temple setting.

Colorful festival float with garlands and ornamental sculptures, pulled by a tractor, as people in traditional dress walk beside it.
படங்கள் ஐசிவசாந்தன்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் இன்றைய தினம் புதன்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி ,தொடர்ந்து ஆறுமுக சுவாமி தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லூர் கந்தனின் தேர்திருவிழா காண ஒன்று கூடினர்.

ஏராளமான பக்தர்கள காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்யும் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles