மதுபானைசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெல்லிப்பழையில் போராட்டம்

Group of people standing outdoors, holding a banner with Tamil text and no-alcohol symbols, signaling an anti-alcohol protest or awareness event.

யாழ்ப்பாணம் , வலி.வடக்கில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு அனுமதி வழங்ககூடாது என தெல்லிப்பழையில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தெல்லிப்பழை சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆரம்பமான போராட்டம் . அங்கிருந்து தெல்லிப்பழை பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்று , பிரதேச செயலரிடம் மதுபான சாலைக்கான அனுமதியினை வழங்க கூடாது என மகஜர் கையளிக்கப்பட்டது.

போராட்டத்தில் அரசியல்வாதிகள் , மதகுருமார்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு மதுபான சாலைக்கு எதிராக குரல் கொடுத்தனர் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles