மெக்சிகோ சிறைச்சாலையில் கலவரம் – 10 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவின் வன்முறை மிகுந்த சினலோவா (Sinaloa) மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் கலவரம் வெடித்துள்ளது.

இதில் 09கைதிகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர் எனவும் 16 கைதிகள் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை நடத்துவார்கள் என்றும், தற்போது கலவரம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles