வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வட கொரிய ஜனாதிபதி!

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது மகள் கிம் ஜூ ஏ மற்றும் மனைவி ரி சோல் ஜூ உடன் தேசிய ஆடை மற்றும் காலணிக் கண்காட்சியை நேற்று பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

வட கொரிய ஜனாதிபதியின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவர் மூளைச்சாவு அடைந்ததுவிட்டார் எனவும் இரு நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டன.

இந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வட கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கண்காட்சியில் பொருட்களை அவர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் உரையாடுவது போன்ற புகைப்படங்களும் வெளியாகின.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles