புலம்பெயர்ந்தோர் நெருக்கடிகளுக்கு பிரெக்ஸிட்டே காரணம் – பிரதமர் பர்ன்ஹாம் குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் நெருக்கடிக்கு பிரெக்ஸிட்டே காரணம் என்று பிரதமர் அண்டி பர்ன்ஹாம் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால், குடியேற்றத்தின் மீதான கட்டுப்பாடு “பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய ஏற்பாடுகளின் கீழ் முன்பு இருந்ததைப் போல, புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திறனை ஐக்கிய இராச்சியம் இழந்ததாலேயே சிறிய படகுகள் நெருக்கடி உருவானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியா மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர வேண்டும் என வலியுறுத்திய அவர், இது தொடர்பில் பொதுமக்கள் மீது தன்னுடைய கருத்தை திணிக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles