ஜப்பானில் சக்திவாயந்த நிலநடுக்கம் பதிவு – வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்

ஜப்பானில் இன்று 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஷிமா நகருக்கு தென்கிழக்கே 58 கி.மீ தொலைவில் 352 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதோடு, மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

சேதங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles