Tuesday, February 10, 2026
spot_img
Homeதிரு கதிர்காமு பாலசுந்தரம் (பாலன்)

திரு கதிர்காமு பாலசுந்தரம் (பாலன்)

தோற்றம்12 MAY 1973
மறைவு06 OCT 2022
திரு கதிர்காமு பாலசுந்தரம் (பாலன்)
வயது 49
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) அல்லைப்பிட்டி, Sri Lanka பிரான்ஸ், France

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு பாலசுந்தரம் அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வீரவாகு கண்மணி தம்பதிகள், குமார் இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

புஸ்பவதி, காலஞ்சென்ற பாலசிங்கம்(சந்திரன்), சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான கமலாவதி, சசீலாதேவி, தர்மகுமார் மற்றும் மோகனசுந்தரம்(K.M.S. மோகன்-பிரான்ஸ்), பிறேமாவதி, மோகனாவதி, சுசீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றர்களான துரைசிங்கம், சரஸ்வதிதேவி மற்றும் செல்வராசா, சேதுராகினி, சுவீந்திரன், சதீஸ்குமார், சங்கீதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2022 புதன்கிழமை காலை அவரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள  Quai de la Rapée-75012 Paris என்ற முகவரியில் நடைபெற்று, பி.ப 01:15 மணிமுதல் 02:15 மணிவரை funerarium des joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France எனும் இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்ப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: K.M.S.மோகன் – சகோதரன்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular