திரு கதிரவேலு பிரபாகரன் (K P கரன்)

பிறப்பு21 OCT 1968, இறப்பு10 NOV 2022
வயது 54
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Toronto, Canada Whitby, Canada

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Whitby ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு பிரபாகரன் அவர்கள் 10-11-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை கதிரவேலு (பொன்னுத்துரை), விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைமதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜலாதேவி, கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தம்பியும்,

சிந்துஜன், கிந்துயா, சார்லஸ் அன்ரனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ராஜதீபன், தர்சன், லாவண்யா ஆகியோரின் ஆசை மாமாவும்,

பஞ்சரட்ணராஜா, காலஞ்சென்ற விஜிதா கிருபாகரன், தமிழ்செல்வன், நிர்மலாதேவி, நாலனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles