அமரர் தங்கரெத்தினம் மாணிக்கம்

பிறப்பு13 DEC 1939, இறப்பு07 NOV 2017
வயது 77
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புதுக்குடியிருப்பு, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா புதுகுடியிருப்பில் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கரெத்தினம் மாணிக்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:12/11/2022.

ஆண்டைந்து போனதம்மா
அன்னையுனை நாம் பிரிந்து
மாண்டழிந்து போனாலும்
மறக்க மாட்டோம் எம் அன்னையை

வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் – அம்மா

ஆண்டு ஐந்து நொந்து நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே

கூடிய உறவுகளோ தாயேயுன்னை
வாடிய முகத்துடன்
தேடியல்லோ திரிகின்றார்

என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் எம் மனதில்!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles