அமரர் அந்தோனிப்பிள்ளை இன்பராசா

அன்னை மடியில்11 JUL 1959, கர்த்தருக்குள்13 NOV 2016
(இன்பா)
வயது 57
நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) கோனாவில், Sri Lanka

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும், கோணாவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை இன்பராசா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

இவ்வுலகம் விட்டு அவ்வுலகம் அடைந்து
ஆறு ஆண்டுகள் அகன்றதையா!
விழிமூடி எம்மை வழிகாட்டும்
எங்கள் ஒளியான சகோதரா- ஓடி வருவீரோ

எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ
ஆறுவருடமாம் அலைகடல் போல ஓடிவிட்டது
அன்றில் இருந்து இன்றுவரை நாங்கள்
அழாத நாட்களே இல்லை ஆருயிர் அண்ணாவே…
எங்கள் அன்பான கண்ணீர் பூக்கள்!

உங்கள் ஆத்மா அமைதி பெற
இறைவனை வேண்டி நிற்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles