Colombo (News 1st) பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ போதனா வைத்தியசாலையின் பல் மற்றும் வாய் சுகாதார சிகிச்சைப் பிரிவிற்கு வைத்திய உபகரணங்களுடன் கூடிய கட்டடத் தொகுதி கம்மெத்தவினால் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.