Sangathy
News

பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம்

Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வௌிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையால், பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி நாடு திரும்பும் வரை அமுலாகும் வகையில், பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோன் கடமையாற்றவுள்ளார்.

ஜனாதிபதிக்கான அதிகாரங்களுக்கு அமைய, பதில் பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

பா.ஜ.கவுடன் இணைந்த நடிகர் சரத்குமார்..!

Lincoln

ரொஷான் ரணசிங்கவின் பதவி நீக்கம் சாதகமான விளைவை ஏற்படுத்தும்: Cricinfo இணையத்தளம்

John David

அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல்; காஸாவில் பதற்றம்!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy