பாரத பிரதமருக்கான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை கடிதம் கையளிப்பு

Colombo (News 1st) ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னர், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவரிடம் நேற்று(10) கையளித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் இந்திய துணைத்தூதுவர் ராக்கேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனிடம் இந்திய பிரதமருக்கான தமது கடிதத்தை கையளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles