அமரர் கோபாலபிள்ளை கமலாம்பிகை

பிறப்பு28 NOV 1939, இறப்பு11 JUL 2020

வயது 80

அனலைதீவு, Sri Lanka (பிறந்த இடம்) பாவற்குளம், Sri Lanka கனடா, Canada

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் 9ம் யூனிட், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபாலபிள்ளை கமலாம்பிகை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும்
விட்டுப் பிரிந்தது தான் ஏனோ

மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட எங்கள்
வாழ்வியலின் தத்துவமே….!
வசந்தகால ஒளிவிளக்கே…!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்…!

நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே எங்கள் அன்புத் தெய்வமே!

அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்… பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா…
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles