அமரர் கந்தையா தர்மநாயகம்

பிறப்பு12 DEC 1945, இறப்பு03 NOV 2022

இ.போ.ச மேனாள் முகாமையாளர் – யாழ்சாலை

வயது 76

நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) உருத்திரபுரம், Sri Lanka யாழ்ப்பாணம், Sri Lanka

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தர்மநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:24/10/2023.

அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!

பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே

நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியவில்லை அப்பா!
உங்கள் நினைவலைகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறதே!

ஓராண்டு என்ன எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் அன்பும் பாசமும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்ப் பூக்களை
காணிக்கையாக்குகின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles