திரு சந்திரமோகன் சம்பந்தபிள்ளை

பிறப்பு27 APR 1964, இறப்பு20 FEB 2024

Easy Shipping Ltd நிறுவனத்தின் ஸ்தாபகர்

வயது 59

மீசாலை, Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom

யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமோகன் சம்பந்தபிள்ளை அவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரித்தானியா லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தபிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

தமயந்தி(அவுஸ்திரேலியா), மாயாராணி(லண்டன்), துஷ்யந்தன்(லண்டன்), கோகுலரமணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இளங்கோ(அவுஸ்திரேலியா), நவநீதநாதன்(லண்டன்), உஷா(லண்டன்), சத்தியவாணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கரிகிருஷ்ணன், காயத்ரி, அபிமன், கிரித்திகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நேத்திரா, நேவான், நேவிக்கா, ஜனகன், ஜதுசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles