கோவில் ஒன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள கோவில் ஒன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தொரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மாத்தறை பகுதியை சேர்ந்த இந்திக லக்மான் என்ற 38 வயதுடையவராவார்.

இவர் நேற்று (02) இரவு குறித்தப் பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகிலுள்ள கோழி விற்பனை செய்யும் கடைக்கு தனது முச்சக்கரவண்டியில் கோழி இறைச்சி கொள்வனவு செய்ய சென்றபோதே இச் சம்பவம் நடைப்பெற்றதென பொலிஸார் தொரிவித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles