Tuesday, December 24, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Homeசங்கீதாவின் உண்மையை போட்டுடைத்த விஜய்யின் அம்மா..!

சங்கீதாவின் உண்மையை போட்டுடைத்த விஜய்யின் அம்மா..!

தமிழ் சினிமாவில் தனது தொடக்க காலத்தில் பெரும் விமர்சனங்களையும் அவமானங்களையும் சந்தித்த நடிகர் விஜய், இப்போது உச்ச நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறது.

நடிகர்கள் என்றாலே எதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கிவிடுவர்கள், அப்போ உச்ச நடிகராக இருந்தால் சொல்லவா வேண்டும். விஜய் தனது தனிப்பட்ட வாழ்க்கை பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார்.

இந்நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா கொடுத்த பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நானும் சங்கீதாவும் நல்ல நண்பர்கள். சங்கீதாவின் குடும்பத்தார் இலங்கையில் பிறந்து லண்டனில் வளர்ந்தவர்கள். சங்கீதா ஒரு டிப்பிக்கள் ஹவுஸ் வைஃப். குடும்பத்தை பார்த்துக்கொள்வதில் தலை சிறந்தவர்.

நான் சங்கீதாவுக்கு மாமியாராக இருப்பதும் அவர்களின் குழந்தைக்கு பாட்டியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாரம் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வருவார்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அந்த ஒரு மணி நேரம் மீண்டும் எப்போது வரும் என்று ஏங்கி கொண்டு இருப்பேன் என ஷோபா கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments