லண்டனில் திருவிழாவொன்றில் ஏற்பட்ட சன நெரிசலால் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சகநெரிசலை தொடர்ந்து குறித்த விழா இரத்து செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Ghana Party in the Park என்ற நிகழ்ச்சியே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோது கூட்டம் அலைமோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
23 பேருக்கு அவசர சேவைகள் அல்லது நிகழ்ச்சி மருத்துவக் குழு முதலுதவிகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
