Sunday, September 22, 2024
Homeஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பட்டியல்

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பட்டியல்

செப்ரெம்பர்21ம் திகதி நடைபெற இருக்கின்ற  ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று (15) காலை 9.00 மணிக்கு தேர்தல் ஆணைய அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர்,39 ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்  பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

01. திலித் சுசந்த ஜயவீர

02. சரத் மனமேந்திர

03. அபூபக்கர் மொஹமட் இன்பாஸ்

04. எஸ். பி. லியனகே

05. பானி விஜேசிறிவர்தன

06. பிரியந்த புஷ்பகுமார விக்கிரமசிங்க

07. அஜந்த டி சொய்சா

08. பத்தரமுல்லை சிரலாதன தேரர்

09. சரத் பொன்சேகா

10. நுவன் சஞ்சீவ போபகே

11. ஹிட்டிஹாமிலாகே டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத்

12. ஜனக பிரியந்த ரத்நாயக்க

13. கே.கே.பியதாச

14. மயில்வாகனம் திலகராஜா

15 சிறிபால அமரசிங்க

16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன்

17. சரத் கீர்த்திரத்ன

18. கே. ஆனந்த குலரத்ன

19. நாமல் ராஜபக்ஷ

20. அக்மீமன தயாரதன தேரர்

21. கே.ஆர். கிஷான்

22. பொல்கம்பொல ராலலாகே சமிந்த அனுருத்த

23. விஜயதாச ராஜபக்ஷ 24. அனுர சிட்னி ஜயரத்ன

25. சிறிதுங்க ஜயசூரிய

26. மஹிந்த தேவகே

27. மொஹமட் இல்லயாஸ்

28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ

29. எண்டனி விக்டர் பெரேரா

30. கீர்த்தி விக்கிரமரத்ன

31. சஜித் பிரேமதாச

32. ரணில் விக்கிரமசிங்க

33. மரக்கல மானகே பிரேமசிறி

34. லலித் டி சில்வா

35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா

36. டி.எம்.பண்டாரநாயக்க

37. அனுரகுமார திஸாநாயக்க

38. அகம்பொடி பிரசங்க சுரஞ்சீவ அனோஜ் டி சில்வா

39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments