Sunday, September 22, 2024
Home19.08.2024 இன்றைய இராசி பலன்

19.08.2024 இன்றைய இராசி பலன்

குரோதி வருடம் ஆவணி மாதம்  மூன்றாம் நாள் திங்கட்கிழமை. ஆங்கில வருடம் 19.08.2024

இன்றைய இராசி பலன்

மேஷராசி

தனலாபம் பெருகும் நாள். வெளிநாட்டு வருமானம் கிடைக்கும். தங்கம் வாங்கும் யோகம் உண்டு. முயற்சிகள் வெற்றிபெறும் நாள். அரச பணியாளர்களுக்கு புதிய  பொறுப்புகள் வந்துசேரும்.

அதிஸ்ட எண் – 4

 

ரிஷபராசி

யோகமான நாள். வீடு வாங்க கூடிய பலன் கிடைக்கும். பிரிந்த உறவுகள் சேரும் நாள். வியாபாரிகளுக்கு யோகமான நாள். பெண்களுக்கு உள்வேலையில் மாற்றம் கிடைக்கும்.

அதிஸ்ட எண் – 1

 

மிதுனராசி

மனோ தைரியம் அதிகரிக்கும் நாள். செல்வச் செழிப்பு கிடைக்கும். அசாத்திய தைரியம் ஆபத்தாகும். பயணங்களில் கூடிய கவனம் தேவை. வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நலம்.

அதிஸ்ட எண் – 6

 

கடகராசி

சந்தோசமான நாள். குடும்பத்தில் திருமண ஏற்பாடுகள் கூடும் நாள். அதிகார பதவிகள் கிடைக்கலாம். பேச்சில் தைரியம் அதிகரிக்கும்.

அதிஸ்ட எண் – 5

 

சிம்மராசி

அற்புத யோகம் நிறைந்த நாள். புதிய உயர்வுகள் கிடைக்கும். தனலாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வயிறு சம்பந்தமான நேய்கள் ஏற்படலாம்.

அதிஸ்ட எண் – 5

 

கன்னிராசி

எதிர்பார்ப்புகள் இலகுவாக நிறைவேறும் நாள். பதவி உயர்வு கிடைக்கலாம்.வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படலாம். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும்.

அதிஸ்ட எண் – 5

 

துலாம்ராசி

அற்புதங்கள் நிறைந்த நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தோல் சார்ந்த நோய்கள் ஏற்படலாம்.

அதிஸ்ட எண் – 2

 

விருச்சிகராசி

மிகுந்த மணமகிழ்ச்சியான நாள். புதிய ஒப்பங்களில் கைச்சாத்திடலாம். தெய்வ அநுக்கிரகம் பெருகும். பெண்களுக்கு சிறந்த நாள்.

அதிஸ்ட எண் – 3

 

தனுசுராசி

தனலாபம் பெருகும் நாள். கடனுதவி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். பெண்களுக்கு அநுகூலம் கிடைக்கும்.

அதிஸ்ட எண் – 4

 

மகரராசி

எதிர்பார்க்கும் காரியம் நிறைவேறும் நாள். குடும்ப ஒற்றுமை இறுக்கமடையும். திருமணத் தடை விலகும். கலைத்துறையினர் உடலில் கவனம் தேவை.

அதிஸ்ட எண் – 5

 

கும்பராசி

நிறைந்த நன்மை கிடைக்கும் நாள். வேலை மாற்றம் ஏற்படலாம். உடலில் அதிக கவனம் தேவை. வீடு வாங்கும் அல்லது மாறும் பலன் உண்டு. தெய் வழிபாடு நன்மை பயக்கும்.

அதிஸ்ட எண் – 9

 

 மீனராசி 

எதிர்பார்ப்பு நிறைவேறும். பெருளாதார உயர்வு உண்டு. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. மாணவர்க்கு நல்ல நாள்.

அதிஸ்ட எண் – 3

RELATED ARTICLES

Most Popular

Recent Comments