Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaமின் தாக்குலுக்கு இலக்கான யானை உயிரிழப்பு: மிக நீண்த தந்தங்களை கொண்டுள்ளது

மின் தாக்குலுக்கு இலக்கான யானை உயிரிழப்பு: மிக நீண்த தந்தங்களை கொண்டுள்ளது

அநுராதபுரம், கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

ஆடியாகல-கிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற யானையான ‘ தீகடந்து 1’ மிக நீண்ட இரண்டு தந்தங்களை இந்த யானைகொண்டுள்ளதுடன் 40 மற்றும் 50 வயதுடைய யானை என்றும் கூறப்பட்டுள்து.

இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை இந்த யானையை பார்வையிட்டு செல்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular