Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaபோதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 2 இந்தியர்கள் கைது

போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 2 இந்தியர்கள் கைது

4.112 கிலோகிராம் மற்றும் 4.108 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு இந்தியர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 38 மற்றும் 47 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular