Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaகடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 272,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 251,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,438 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular