Tuesday, February 3, 2026
HomeSportsIMPACT PLAYER விருதை வென்ற வொஷிங்டன் சுந்தர்

IMPACT PLAYER விருதை வென்ற வொஷிங்டன் சுந்தர்

இங்கிலாந்து- இந்தியா ஆகிய அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடர் அனைவராலும் கவரப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ‘IMPACT PLAYER’ விருது வழங்க பி.சி.சி.ஐ முடிவு செய்திருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் விளாசிய 53 ஓட்டங்கள் மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular