யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
நேற்று – ஏப்ரல் 19ஆம் திகதி நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்தபோதே அவர் நீரில் மூழ்கிய உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்இ சுன்னாகத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞராவார். இவர் மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர் என்று தெரிய வந்துள்ளது.
சடலம் பெந்தொட்டை மருத்துவமனையின் பிரேத அறையில் உடல்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
