ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்!

தமிழ்நாடு ஆளுநரை சற்று முன்னர் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதற்கான உரிமையை கோரியுள்ளார்.

அண்மையில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான கட்சி 108 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையை அந்தக் கட்சி பெறவில்லை என்றபோதிலும், அந்தக் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சியமைப்பதாற்கான கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles