பேச்சுகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால், இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான மிக உயர்ந்த திறன் வோஷிங்டனிடம் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
