அமரர் முத்தம்மா சுந்தரம்பிள்ளை

பிறப்பு27 APR 1935 – இறப்பு22 MAY 2016
அமரர் முத்தம்மா சுந்தரம்பிள்ளை
வயது 81

திதி : 01-06-2026

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தம்மா சுந்தரம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள்
பத்து ஓடி மறைந்ததம்மா…

நித்தம் எங்கள் கண்களுக்குள் நிறைந்திருக்கும்
எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச் சுமந்தல்லோ நிற்கின்றோம்!
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே அங்கே அம்மா
உங்கள் முகம்தானே பட்டொளியாய் தெரிகிறது
கனவுகள் கூட கலையலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் மனதை விட்டு கலையாது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles