Sangathy

Appsron digit

Sports

ஓய்வை அறிவித்தார் ஜடேஜா..!

Appsron digit
சா்வதேச T20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா (35) நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். T20 உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, பேட்டா் விராட் கோலி...
Srilanka

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் மாயம்..!

Appsron digit
17 வயதுடைய மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று (30) மாலை கல்கிஸ்ஸையில் கடற்கரையில் நீராடச் சென்ற சிலரில் மூன்று பேர் அலையில் சிக்கி அடித்துச் சென்றனர். அப்போது உயிர்காக்கும் பணியில்...
Srilanka

மூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் காலமானார்..!

Appsron digit
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமது 91ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள்...
மரண அறிவித்தல்

அமரர் திரு. சின்னத்தம்பி சுப்பிரமணியம்

Appsron digit
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், அரியாலை திருமகள் வீதி, கொழும்பு கொட்டாஞ்சேனை, சொய்சாபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவனடி சேர்ந்தார். அன்னார்,...
World Politics

சம்பளம் கொடுப்பதில் சுவிட்சர்லாந்துக்கு முதலிடம்..!

Appsron digit
குறித்த நேரத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகளைப் பற்றிய ஆய்வொன்று சமீபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 68.8 வீதம் சுவிஸ் நிறுவனங்கள் குறித்த நேரத்தில் சம்பளம் கொடுக்கின்றன என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வுகளின் மூலம்,...
World Politics

புதின் வட கொரிய அதிபருக்கு பரிசளித்த காரில் தென் கொரிய பாகங்கள் : வெடித்தது சர்ச்சை..!

Appsron digit
ரஷியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உறவு நாளுக்குநாள் வலுவடைந்துகொண்டே வருகிறது. மேற்கு நாடுகளுக்கு பரம எதிரிகளாக விளங்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தங்களது...
Cinema World

கார்த்தியின் மெய்யழகன் படத்தை ஆகஸ்ட் 15-ல் வெளியிட படக்குழு திட்டம்..!

Appsron digit
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ’96’ படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் பிரேம் குமார். தமிழ் சினிமாவில் தெய்வீக காதல் கதையை கூறிய திரைப்படங்களில் 96 திரைப்படம் முக்கியமானவை. அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை...
India

வாடகை வீட்டில் கருக்கலைப்பு மையம் : சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர் கைது..!

Appsron digit
தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரத்தை அடுத்த நல்லம்பள்ளி தாலுகாவில் நெல்குந்தி என்ற மலைப்பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வந்துள்ளது. ஸ்கேன் மிஷின் வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று...
Cinema World

‘பூவே உனக்காக’ படம் மீண்டும் ரிலீஸ்..!

Appsron digit
விஜய்யின் ‘கில்லி’ படம் சமீபத்தில் மீண்டும் திரைக்கு வந்து புதிதாக ரிலீசான பல படங்களின் வசூலை முறியடித்தது. வசூல் சாதனை நிகழ்த்தியதால் அவர் நடித்துள்ள ‘பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை’...
Cinema World

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி : வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு..!

Appsron digit
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். சண்டை பயிற்சி கலைஞராக சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய வெங்கல் ராவ் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில்...
Cinema World

மூத்த பாடகியின் கால்களைக் கழுவிய பிரபல பாடகர்..!

Appsron digit
மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையும் இந்திய சினிமாவின் மூத்த பாடகியான 90 வயதாகும் ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல கிளாசிக் படலக்ளை பாடி ரசிகர்களை கவர்ந்தவர்...
India

பலத்த மழைக்கு 5 பேர் பலி : டெல்லியில் பல பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு..!

Appsron digit
தலைநகர் டெல்லியில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடந்த 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பலத்த மழைபெய்தது. இதன் காரணமாக டெல்லியில் உள்ள...
India

‘நீட்’ முறைகேடு விவகாரம் : 10 மாணவர்களிடம் விசாரணை..!

Appsron digit
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நீட் வினாத்தாளை கசிய விட்டு மோசடி செய்ததாக பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு...
Srilanka

30 சீன பிரஜைகள் கைது..!

Appsron digit
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 30 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்...
World Politics

சொர்க்கத்தை பிளாட்டு போட்டு விற்ற தேவாலயம்.. சதுரடி 100 டாலர் என லட்சத்தில் லாபம் : எங்கு தெரியுமா..?

Appsron digit
மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் [சுமார் 8,336 ருபாய்] என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா...
World Politics

சர்வதேச விண்வெளி நிலையம் எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைப்பு..!

Appsron digit
சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கின. விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-ம் ஆண்டு தொடங்கப் பட்டு 2000-ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy