Sangathy

tharshi

Srilanka

தனிப்பட்ட தகராறில் ஒருவர் படுகொலை : நால்வர் கைது..!

tharshi
34 வயதுடைய காலி தங்கெதர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி, தங்கேதர டிடிஸ் வத்த பிரதேசத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Srilanka

கடந்த மூன்று மாதங்களில் 75,000 இலங்கையர்கள் வெளிநாடு பயணம்…!

tharshi
இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் சுமார் 75,000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 74,499 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக...
India

வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி..!

tharshi
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இருந்தபோதிலும் கேரளாவில்...
India

எச்சரிக்கையை மீறி கடலில் குளித்த வாலிபர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலீசார்..!

tharshi
புதுவை கடல் மிகவும் ஆபத்தானது ஆகும். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்பட பலரும் கடலில் இறங்கி குளிக்கின்றனர். புத்தாண்டு தினத்தன்று கடலில் குளித்த மாணவ-மாணவிகள் 4 பேர் அலையில் சிக்கி பலியானார்கள். அதைத்...
Srilanka

கோவில் ஒன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

tharshi
பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள கோவில் ஒன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தொரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் மாத்தறை பகுதியை சேர்ந்த இந்திக லக்மான் என்ற 38 வயதுடையவராவார். இவர்...
Srilanka

யாழ். சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்..!

tharshi
யாழ். சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு வாடகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால...
Srilanka

நாடு திரும்பிய முருகன் உள்ளிட்ட மூவர்..!

tharshi
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் உள்ளிட்ட மூவரும் இன்று இலங்கைக்கு வரவுள்ளனர். அவர்கள் மூவரும் திருச்சி முகாமிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு சென்னைக்கு அழைத்து...
World Politics

தைவானில் நிலநடுக்கம்.. அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை : சுனாமி எச்சரிக்கையை திரும்பப் பெற்ற ஜப்பான்..!

tharshi
தைவானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைவானில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநாடுக்கத்தினால் தைவானின் அண்டை நாடுகளான ஜப்பான், பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா ஆகிய இடங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, ஜப்பானில்...
Cinema World

சூர்யாவை விவாகரத்து செய்தால் நான் ஏன் இப்படி செய்றேன்? : வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பிய ஜோதிகா..!

tharshi
சூர்யாவும், ஜோதிகாவும் விவாகரத்து பெறப் போகிறார்கள் என பேச்சு எழுந்த நிலையில் ஒரு சூப்பர் வீடியோ வெளியாகியுள்ளது. தானும், கணவர் சூர்யாவும் சேர்ந்து ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஜோதிகா. சூர்யாவும்...
Cinema World

ஷூட்டிங் ஸ்பாட்டில் சினேகாவை பிராங்க் செய்த விஜய் : தளபதி இப்படியெல்லாம் செய்வாரா..!

tharshi
விஜய்யின் வசீகரா,அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் பாலசுப்ரமணியம். இவர் வசீகரா படத்தின் போது விஜய் செய்த பிராங்க் பற்றி பேசியுள்ளார் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் the...
World Politics

பள்ளிகளுக்கு விடுமுறை – 8 ஆம் திகதி சூரிய கிரகணம் : அவசரநிலை அறிவித்த அமெரிக்கா..!

tharshi
வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நிகழ உள்ள சூரிய கிரகணத்தை முன்னிட்டு வட அமெரிக்காவின் நயாகரா பிராந்தியத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வானியல் அரிய நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம்...
Srilanka

காதலியுடன் சென்ற மாணவன் மாயம்..!

tharshi
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவன் 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், தனது 21 வயது காதலியுடன் கடலில் நீராட...
Sports

இலங்கை அணி 192 ஓட்டங்களால் வெற்றி..!

tharshi
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 192 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Chattogramயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட...
Srilanka

பிரதி, உதவி தேர்தல் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு..!

tharshi
பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (03) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் மூன்று நாள் செயலமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15...
News

புதிய இலங்கை சாதனை படைத்த ஹன்சானி..!

tharshi
தாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக பளுதூக்கும் செம்பியன்ஷிப் போட்டியில் ஹன்சானி கோமஸ் புதிய இலங்கை சாதனையை நிகழ்த்தினார். உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது, இது ஒலிம்பிக் தகுதிப் போட்டியாகவும் அமைகிறது....
Srilanka

முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி..!

tharshi
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆற்றிய சிறப்பான வகிபாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முதலீட்டுச் சபையின் விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசியப்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy