Sangathy

tharshi

Srilanka

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும காலமானார்..!

tharshi
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளார். இவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது....
Cinema World

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு : நீதிபதியின் புது உத்தரவு..!

tharshi
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார் குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி. மேலும் வழக்கு விசாரணை அன்று தனுஷும், ஐஸ்வர்யாவும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்....
Srilanka

இலங்கையில் எரிபொருள் விற்பனை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!

tharshi
இலங்கையில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, மார்ச் மாதத்தில் எரிபொருள்...
Srilanka

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி..!

tharshi
நாட்டில் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
Srilanka

கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்வு..!

tharshi
பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை வியாபாரிகள் தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அவ்வாறான நிலைமை...
India

கோர்ட் வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை..!

tharshi
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், நாஞ்சியம்பாளையம் அடுத்த தெக்கலுாரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 54, கணவரை இழந்தவர், பெற்றோருடன் வசித்து வந்தார். பெற்றோர் வைத்திருந்த, 4 ஏக்கர் நிலத்தில், 1 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்து கொள்ள...
Sports

அதிக தூரம் சிக்ஸ் அடித்து தினேஸ் கார்த்திக் சாதனை..!

tharshi
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த ஹென்ர்சி கிளாசென் சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30ஆவது லீக் போட்டியில்...
World Politics

ஜார்ஜியா பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதல்..!

tharshi
ஜார்ஜியா பாராளுமன்றத்தில் வெளிநாடு தொடர்பான மசோதா மீது நடந்த விவாதத்தின் மீது ஆளும், எதிர்கட்சி எம்.பி.க்கள் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்ட சம்பவம் நடந்தது. ஜார்ஜியா பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில வாரங்களாக நடைபெற்று...
India

ஒடிசாவில் கோர விபத்தில் சிக்கிய சுற்றுலா பஸ் : 5 பேர் பலி..!

tharshi
ஒடிசாவில் சுற்றுலா பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியாயினர். ஒடிசாவின் கட்டாக் நகரிலிருந்து 50-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா பேருந்தில் மேற்குவங்க மாநிலம் திகஹா என்ற இடத்திற்கு...
Srilanka

இருவேறு விபத்துக்களில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு..!

tharshi
கொங்கிறீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை விழுந்ததில் 8 வயதுச் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிறீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின்...
India

படகு கவிழ்ந்து சிறுவர்கள் உட்பட பலர் மாயம்..!

tharshi
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் கந்தர்பால் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படையினர்...
Srilanka

நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு..!

tharshi
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். திஹாரிய பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தெல்தெனிய பகுதியிலுள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்ற நிலையில் 23 வயதான...
Srilanka

வெங்காயத்திற்கான ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா..!

tharshi
இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy