யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு இரவுக்களியாட்ட நிகழ்வு
யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் பொலிசாரின் அனுமதியின்றி யாழ்.நகரை அண்டிய பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இரவு இசை விருந்து (DJ Night) நேற்றைய தினம் (10) இரவு நடத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில்...