Sangathy
News

பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை குறைக்க தீர்மானம்

Colombo (News 1st) பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாவீரர் நினைவேந்தலை ஏற்பாடு செய்ததாக கைது செய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை

Lincoln

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் புதிய அறிவிப்பு..!

Lincoln

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தனின் மனு மீதான விசாரணையில் இருந்து விலகினார் நீதிபதி சுந்தர் மோகன்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy