Sangathy
News

மீண்டும் குறைக்கப்படவுள்ள எரிவாயு விலை

Colombo (News 1st) அடுத்த மாதத்தின் முற்பகுதியில் எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலைச்சூத்திரத்திற்கு அமைய இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,186 ரூபாவாக அமைந்துள்ளது.

5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு 1,281 ரூபாவிற்கும்

2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு 598 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Related posts

யாழ்ப்பாணத்தில் பண மோசடி சம்பவங்கள் அதிகரிப்பு

John David

Maithripala requests more time from Civil Appeal High Court to support his Leave to Appeal Application

Lincoln

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி ஜெனிற்றாக்கு பிணை!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy