Sangathy
News

பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி; நால்வர் காயம்

Colombo (News 1st) மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியின் சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியின் சப்புகஸ்கந்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

 

Related posts

நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாக அதிகாரியின் தாயார் இறைபதமடைந்தார்

John David

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவி நோயாளர் காவு வண்டியில் சென்று உயர் தர பரீட்சையில் தோற்றியுள்ளார்

John David

FAO delivers 780.1 MT of urea for farmers in poverty stricken districts

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy