Sangathy
மரண அறிவித்தல்

Mr Nagendrar Ramachandran Passed Away

நாகேந்திரர் இராமச்சந்திரன் 7/12/1942 – 29/11/2023

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும், நெடுந்தீவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரர் இராமச்சந்திரன் (இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்- நெடுந்தீவு – AGA)  அவர்கள் 29/11/2023 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகேந்திரர்(முன்னாள் நெடுந்தீவு கிராமசபைத் தலைவர், கொடிவேலி விதானையார்) செல்லம்மா நாகேந்திரர்(இலங்கையின் முதலாவது பெண் கிராமசபைத் தலைவி- நெடுந்தீவு கிராமசபை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(விதானையார்), அமிர்தரட்ணராஜா(இளைப்பாறிய பாடசாலை அதிபர்- அடம்பன், கனடா), இராமநாதன்(பாலசிங்கம் பொறியியலாளர்- லண்டன்), செல்வரத்தினம்(எழுதுவினைஞர்), இராஜேஸ்வரி(ஆசிரியை- கனடா) மற்றும் நவயோகம்(இளைப்பாறிய ஆசிரியை- லண்டன்), நாகேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை- நெடுந்தீவு), காலஞ்சென்ற லட்சுமணராசா அவர்கள் ஆகியோரின் பாசமிகு இரட்டை சகோதரரும்,, கிருபாராணி(New York), ஜயந்தி(கனடா), யோகேஸ்வரி(கனடா), நாகேந்திரா(டென்மார்க்), கலைவாணி(கனடா), திருமகள்(உருத்திரா- கனடா), கஜேந்திரா(கனடா), மலைமகள்(ஜனா- கனடா), அவர்களின் அன்பு மாமனுமாவார்

காலஞ்சென்றவர்களான சற்குணம், அமிர்தம், அன்னலட்சுமி(கனடா) மற்றும் ஞானாம்பிகை(லண்டன்), யோகம்மா(ரத்தினம்- லண்டன்), கந்தையா, சுவாமிநாதன், கௌரி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேந்திரன், நரேந்திரன், மகேந்திரன், கௌசலா, பிரேமா, நிம்மி, ரவீந்திரன், சர்வேந்திரன், பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்..

அன்னாரின் இறுதிக்கிருசைகளை தற்காலமாக இருன்த இடத்தில் மரணமடைந்த காரணத்தால் மரணச் சடங்குகளை நெடுந்தீவில் தற்காலமாக நின்ற அவரின் பெறாமகன் பொன்னம்பலமும் கனடாவில் இருந்து இந்த சடங்கிற்காகவென வந்த அவின்ரி சகோதரியும் சகோதரர்களும் நெடுந்தீவிலேயே ஒரளவு ஆடம்பரமாக செய்து கடைமளை நேற்ரு வெள்ளிக்கிளமை ௦1/12/2023 நிறைவேற்றினார்கள்.

இந்த கவலையான நிகள்சியில் பங்குபற்றிய அனைவருக்கும் Sangathy.com நன்றி செலுத்துகின்றது.

Related posts

அமரர் சாரதாம்பிகை பேரின்பநாதன் (சாரதா)

Lincoln

அமரர் மகாலிங்கம் சந்திரகுமார்

John David

அமரர் கனகர் பாலசுப்பிரமணியம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy