Sangathy

2023

News

15 கொள்கலன் இறக்குமதி மருந்துகள் துறைமுகத்தில்..

John David
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்பட்ட 15 கொள்கலன் மருந்துகள் தற்போது துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.  தனியார் துறையினர் இறக்குமதி செய்த மருந்துகளே இவ்வாறு துறைமுகத்தில்...
News

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Lincoln
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
News

இலங்கைக்கு அருகில் நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை இல்லை!

Lincoln
இலங்கைக்கு அருகில் இரண்டு நில அதிர்வுகள் இன்று காலை ஏற்பட்டுள்ளன. மாலைதீவு கடலின் அடியில் 4.8 மற்றும் 5.8 ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும் இதனால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து...
News

தாயும் சேயும் சடங்களாக மீட்பு

Lincoln
இரத்தினபுரி, கெஹலோவிதிகம வம்பத்துஹேனேவில் உள்ள லைன் அறையொன்றில் இருந்து குழந்தையின் சடலமும், அக் குழந்தையின் தாயின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அலபத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து, சிறுவனின் 21 வயதுடைய தாயும்...
News

800 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

Lincoln
இந்த வருடத்தில் மாத்திரம் 800கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர்...
News

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் விலைகள் குறைப்பு!

Lincoln
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 8 மில்லியன் முட்டைகள் லங்கா சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் முட்டைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக...
News

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்!

Lincoln
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் நீல் இத்தவல நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக செத்திய குணசேகர மற்றும் கே.பேர்னட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்....
News

யாழில் அதிகரித்துவரும் இணைய மோசடிகள் – பறிபோன 26 இலட்சம் ரூபாய்!

Lincoln
யாழில் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் இணைய மோசடி மூலம் இருவர் தலா 20 லட்சம் மற்றும் 6 லட்சம் என மொத்தமாக...
News

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு – 24 மணித்தியாலத்தில் 1,422 சந்தேக நபர்கள் கைது!

Lincoln
நாடளாவிய ரீதியில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,422 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 35 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்,...
News

மீண்டும் ஜனாதிபதியாவார் ரணில் – மன்னாரில் அமைச்சர் சாமர சம்பத் தெரிவிப்பு

Lincoln
மக்கள் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவையே தெரிவு செய்வார்கள் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். மான்னாரில் உப்பு உற்பத்தி நிறுவன பணியாளர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து...
News

புதிய கொரோனா குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Lincoln
ஜே.என் 1 ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு எனப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் 19 வைத்தியசாலைகளில் இது...
News

யாழ். நகர் கடைகளில் தீ – இரு கடைகள் எரிந்து நாசம்

Lincoln
யாழ்ப்பாண நகர்பகுதியில் உள்ள பெரிய கடை வீதி கடை கட்டட தொகுதியில், நேற்றைய தினம் (27) இரவு இரண்டு கடைகள் தீயில் எரிந்துள்ளன.இதன்போது கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு...
IndiaNews

நடிகர் விஜயகாந்த் காலமானார் – கொரோனா தொற்று உறுதி

Lincoln
தென்னிந்திய பிரபல நடிகர் கப்டன் விஜயகாந்த் இன்றைய தினம் (28) காலை உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சென்னை மணப்பாக்கம் மியாட் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வைத்தியசாலையில் சிகிச்சை...
News

மருந்து கொள்வனவு தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் விசாரணை நிறைவு

John David
Colombo (News 1st) மருந்து கொடுக்கல் – வாங்கல் மற்றும் விநியோகித்தல் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விசேட விசாரணையின் அறிக்கையை சுகாதார அமைச்சுக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy