Colombo (News 1st) இலங்கை மக்களுக்கு இன்று இரவு சந்திர கிரகணத்தை பார்வையிட முடியும்
இன்றிரவு 8.44 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வௌி ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.
நாளை (06) அதிகாலை 1.1 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடையும் எனவும் அவர் கூறினார்.
You must be logged in to post a comment.