சிவப்பு இறைச்சி சாப்பிட்டால் நீரிழிவு பாதிப்பு ஏற்படும் : `லான்செட்’ ஆய்வில் தகவல்..!
`லான்செட்’ நடத்திய சமீபத்திய ஆய்வில் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதால் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. 20 நாடுகளில் சுமார் 2 மில்லியன் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பன்றி...