Sangathy
News

மற்றுமொரு வீதி அபிவிருத்தி திட்டம் 29ஆம் திகதி ஆரம்பம்

John David
Colombo (News 1st) ஒரு இலட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த திட்டம்...
News

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்

John David
Colombo (News 1st) கொழும்பு – ஜம்பட்டா வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர்...
AsiaLatestNewsOther Places

மாா்ச் 9 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தோ்தல்..!

Lincoln
பாகிஸ்தான் ஜனாதிபதி தோ்தல் மாா்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடா்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) மூத்த நிா்வாகி ஒருவா் கூறுகையில், ‘பாகிஸ்தான் ஜனாதிபதி தோ்தல் மாா்ச் 9 அல்லது...
News

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

John David
Colombo (News 1st) தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்க தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எதிர்வரும் 27 மற்றும் மார்ச் 06 ஆம்...
AmericaLatestNews

அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு விமானப்படை வீரர் தீக்குளிப்பு..!

Lincoln
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இந்த சண்டை நடந்து வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என...
News

ரயிலுடன் மோதி இளைஞர் பலி

John David
Colombo (News 1st) கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற புலதிசி ரயிலில் மோதி திராய்மடுவ பகுதியில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருவப்பங்கேணி, சிவ நாகதம்பிரான் கோயில் வீதியைச் சேர்ந்த 25...
News

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை

John David
Colombo (News 1st) அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் மீறியுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் கையொப்பமிட்டுள்ளார். நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றும்போது சபாநாயகர்...
AsiaIndiaLatestNews

தந்தை திருட்டு வழக்கில் கைது : அவமானத்தில் பட்டதாரி மகன் தற்கொலை..!

Lincoln
அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் துரை பிரித்திவிராஜ் (35). இவர் வி.ஏ.ஓ. வாக பணியாற்றி விருப்பு ஓய்வுபெற்றவர். தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுப்புற சூழல் அணி பிரிவில்...
News

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்

John David
Colombo (News 1st) மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் விசேட...
AsiaLatestNewsSrilanka

ஆவரங்கால் பகுதியில் இளைஞர் உயிரிழப்பு..!

Lincoln
நாய் கடித்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் அதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சுகயீனமுற்று இன்றைய தினம் உயிழந்துள்ளார் ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன்...
AsiaLatestNewsSrilanka

தாயின் மரண செய்தி கேட்டு உயிரிழந்த மகன்..!

Lincoln
தாயின் மரணத்தால் மிகவும் துயரமடைந்து காணப்பட்ட மகன், தனது தாயார் உயிரிழந்து சில மணித்தியாலங்களில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்துருவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்துருவ, அகாடகொட, கல்தரமுல்லையில் வசித்து வந்த 71 வயதுடைய...
News

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்

John David
Colombo (News 1st) மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் விசேட...
News

மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கையளிக்க திட்டம்?

John David
Colombo (News 1st) மட்டக்களப்பு – மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலைக்கு நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்த வைத்தியசாலையை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் புனர்வாழ்வு பணியகத்திற்கும் கையளிப்பது தொடர்பில்...
News

சீனாவில் சுமார் 100 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

John David
China: சீனாவில் அதிவேக வீதியில் சுமார் 100 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின. சீனாவின் Suzhou நகர் அருகில், இன்று (23) இடம்பெற்ற இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற...
News

அமெரிக்க தனியார் நிறுவன விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது

John David
Colombo (News 1st) அமெரிக்காவின் ஒடிசியஸ் (Odysseus) விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவினை வெற்றிகரமாக தொட்டுள்ளது என்பதுடன், நிலவின் தென் துருவத்தில் தனியார் நிறுவன...
News

இந்தியாவில் இருந்து மேலும் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி

John David
Colombo (News 1st)  பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து மேலும் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 60 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக வர்த்தக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy