ஊட்டச்சத்து குறைபாடு-காஸாவில் 15 குழந்தைகள் உயிரிழப்பு…!
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் போதிய ஊட்டச்சத்து இல்லாத காரணத்தால் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது குறித்து காஸா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல் கித்ரா கூறியதாவது.., “காஸாவின் கமால் அத்வான் வைத்தியசாலையில் ஊட்டச்சத்து...