பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 58 ஓட்டங்களால் வெற்றி

Colombo (News 1st) பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 58 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி மட்டுப்படுத்தப்பட்ட 30 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றது.

அணித்தலைவி  சமரி அத்தபத்து 64 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 09 விக்கட்களை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles