Sangathy
மரண அறிவித்தல்

அமரர் சபாரெட்ணம் அன்னலட்சுமி

பிறப்பு29 MAR 1942,இறப்பு29 SEP 2003

வயது 61

திருகோணமலை, Sri Lanka (பிறந்த இடம்) உவர்மலை, Sri Lanka

திருகோணமலை கும்புறுபிட்டியைப் பிறப்பிடமாகவும், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரெட்ணம் அன்னலட்சுமி அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:18/10/2023

இருபது ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உங்கள் குடும்பம்!

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உங்களைப்போல் யார் உளர்?..!

எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா.

எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை 20 அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related posts

திருமதி யோகலிங்கம் செல்லம்மா (நாகேஸ்வரி)

John David

Mr Chrisanthas Devarajan Bastiampillai (Rajan)

Lincoln

திரு சிவானந்தம் ஸ்ரீதர்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy