Sangathy
மரண அறிவித்தல்

அமரர் சின்னத்தம்பி கதிரேசபிள்ளை

பிறப்பு16 DEC 1927, இறப்பு02 NOV 2013

வயது 85

புங்குடுதீவு, Sri Lanka (பிறந்த இடம்)

புங்குடுதீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கதிரேசபிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-11-2023

அன்பின் பிறப்பிடமாய் பாசத்தின் இருப்பிடமாய்
எம்மைப் பெற்று வளர்த்து எமக்கு அறிவூட்டி
 நல்வழி காட்டிய அன்புத் தெய்வமாகிய ஐயாவே
ஆண்டுகள் பத்து மறைந்து போனாலும்
ஆறாது உங்கள் நினைவுகள்
எம் உயிருக்கு உரமானவர் நீங்கள்
கண்முன்னே வாழ்ந்த காலங்கள்
கனவாகப் போனாலும் மனம் விட்டு
 மறையாமல் பலகாலம் வாழ்வீர்கள் ஐயா
எம் உயிர் உள்ளவரை
உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

Related posts

அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் (ஜீவா)

Lincoln

அமரர் சுமத்திரா தனிநாயகம்

John David

திரு சுப்பையா யோகரட்ணம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy