அமரர் அப்பாப்பிள்ளை நடராஜா (செல்லக்கிளி, தம்பி மாமா)

மண்ணில்13 DEC 1931, விண்ணில்27 FEB 2021

ஓய்வுபெற்ற ஓவசியர் முல்லைத்தீவு

வயது 89

இராசாவின் தோட்டம், Sri Lanka (பிறந்த இடம்) தெஹிவளை, Sri Lanka கொக்குவில், Sri Lanka

யாழ். இராசாவின் தோட்ட வீதியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளை, கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அப்பாப்பிள்ளை நடராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 24-02-2024

எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
மூன்றாண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்

நீங்கள் காட்டிய பாதையில்
நாம் பயணித்து
உங்கள் கனவுகளை நனவாக்குவோம்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்
நீங்கள் எம்முடன்
இருப்பதாகவே உணர்கின்றோம்

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles