அமரர் மகாலிங்கம் சந்திரகுமார்

பிறப்பு18 JAN 1960, இறப்பு22 FEB 2022

வயது 62

அளவெட்டி, Sri Lanka (பிறந்த இடம்) வட்டக்கச்சி, கிளிநொச்சி, Sri Lanka டோட்மண்ட், Germany Watford, United Kingdom

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, Germany Dortmund, லண்டன் Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் சந்திரகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு இரண்டு மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்

நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றேன் 

காற்றாகி போனதுவா தேகம்
காலத்தால் மறைந்திடுமோ நின் நேசம்

ஏன் அப்பா எங்களையெல்லாம்
தவிக்கவிட்டு சென்றாய்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வருவாயா

விண்மீது ஒளிரும் நட்சத்திரங்களில்
உங்களைத் தேடுகின்றோம்
விழிநீர் துளிர்த்து உங்கள் பாதங்களில்
பூவாய்த் தூவுகின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles