அமரர் பொன்னுத்துரை சுப்ரமணியம்

பிறப்பு13 FEB 1940, இறப்பு15 MAR 2021

வயது 81

வல்வெட்டித்துறை, Sri Lanka (பிறந்த இடம்)

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை சுப்ரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

 

 

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
மூன்று ஆண்டுகள் ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே…

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் – நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles