திரு பாவிலு திருச்செல்வராஜா (சந்திரன்)

பிறப்பு10 MAR 1950, இறப்பு24 FEB 2024

வயது 73

பருத்தித்துறை, Sri Lanka (பிறந்த இடம்) Assen, Netherlands

யாழ். பருத்தித்துறை அந்தோனியார் பதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Assen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாவிலு திருச்செல்வராஜா அவர்கள் 24-02-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாவிலு, சிசிலியா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, றோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகாயநாயகி (பொன்ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெஸ்மின் சுயாதினி, செந்தா அஸ்வினி, பிறின்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றொபின் அரியதாஸ், ஜொய்சன் அருள்தாசன், பிரேம்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அல்பிரட் மரியதாஸ், சந்தானநாயகி, அல்பிரட் அமலராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான றெஜினா, சிங்கராயர், அன்ரனி அல்பிரட் மற்றும் ஜோசெப்பின் ராணி, மரியானந்த தேவராஜா, அன்ரனிதாஸ், மேர்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெப்றி, றினோசன், சஜெந், றொசன்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத்தை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வும், மதிய உணவும் இடம்பெறும். இது பற்றிய மேலதிக விபரங்கள் இங்கே பதிவேற்றப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
Velduil 3
9404BZ, Assen
Netherlands.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles