Sangathy
World Politics

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தானில் அதிகாலை 5.44 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அதிகாலை 5.44 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவாகியுள்ளது.

பூமிக்கு அடியில் 124 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் வீடுகள் இலேசாக அதிர்ந்தது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

Related posts

காஸாவில் உடனடியாக போர் நிறுத்த வலியுறுத்தல்..!

tharshi

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

tharshi

சம்பளம் கொடுப்பதில் சுவிட்சர்லாந்துக்கு முதலிடம்..!

Appsron digit

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy